உலகம்

USA | Trump | Court | கட்டுப்படாது ஆடிய டிரம்ப்.. ஷாக் கொடுத்த கோர்ட்..!

கட்டுப்படாது ஆடிய டிரம்ப்.. ஷாக் கொடுத்த கோர்ட்..!

thanthitv

USA | Trump | Court | கட்டுப்படாது ஆடிய டிரம்ப்.. ஷாக் கொடுத்த கோர்ட்..! #USA #Trump #Court CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடகங்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைய அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடையை நீக்கி, அவர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குமாறு அமெரிக்க மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​ஊடகங்களுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த தடை நடவடிக்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஊடகங்களின் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

Madurai | Gandhi Museum | CM Vijay | மதுரையில் காந்தி மியூசியத்தை திறந்து வைக்கிறார் CM விஜய்

TN Govt | Salary | Bank | அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்

BREAKING || அரசு பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

Gem Veeramani | EPS | "வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.." - வீரமணி விவகாரம்.. EPS ஆவேச அறிக்கை

BREAKING || ஜெம் வீரமணி கேஸ்... தீயாய் பரவிய வீடியோ - போலீஸ் எடுத்த ஆக்‌ஷன்