உலகம்

அமெரிக்காவில் காரில் தப்பிச்சென்ற கொலை குற்றவாளிகள் - துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்

காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடத்திய படி, விரட்டிச் சென்று பிடித்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி
அமெரிக்காவின் லாஸ் வேகாசில், காரில் தப்பிச்சென்ற கொலைக் குற்றவாளிகளை, காவல்துறையினர், துப்பாக்கி சூடு நடத்திய படி, விரட்டிச் சென்று பிடித்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொலைக் குற்றவாளிகள், இரண்டு பேர் போலீசாரிடம் சிக்காமல் காரில் தப்ப முயன்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், அந்த காரை, விரட்டிய படியே, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் ஒருவர் பலியானார், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி