உலகம்

Iran vs US | ஈரான் போரால் அமெரிக்காவுக்கு பேரிழப்பு - கணக்கை கேட்டு ஆடிப்போன உலகம்

thanthitv

ஈரான் மீது மேற்கொண்டுள்ள தாக்குதல்களின் முதல் 6 நாட்களில் மட்டும் அமெரிக்காவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட மூலோபாய மற்றும் பன்னாட்டு ஆய்வுகள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ராணுவ நடவடிக்கை, அமெரிக்காவின் சமீபத்திய காலத்தில் மிகவும் அதிக செலவு கொண்ட போர் நடவடிக்கைகளில் ஒன்றாக மாறி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போர் நடவடிக்கைக்கு ஒரு நாளுக்கு சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு