உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளி பெண் போட்டி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்ணான துல்சி கபார்ட் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண்ணான துல்சி கபார்ட் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் இருந்து, ஜனநாயக கட்சி சார்பில், நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினராக இருக்கும் துல்சி கபார்ட், அந்த மாகாணத்தின் தவிர்க்க முடியாத பெண் தலைவர்களின் ஒருவராக தற்போது வரும் வருகிறார். இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளதுடன், தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்