உலகம்

பைடனின் பாசமிகு நாய் "சாம்ப்" உயிரிழப்பு - அமெரிக்க அதிபர் பைடன் உருக்கம்

பைடனின் பாசமிகு நாய் "சாம்ப்" உயிரிழப்பு - அமெரிக்க அதிபர் பைடன் உருக்கம்

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வளர்ப்பு நாய் உயிரிழந்து உள்ளது. சாம்ப் என்று பெயர்சூட்டி ஜெர்மன் ஷெப்பர்டு ரக நாயை அமெரிக்க அதிபர் பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் வளர்த்து வந்தனர். இந்நிலையில், தங்களின் வளர்ப்பு நாய், உயிரிழந்து விட்டதாக பைடன் தம்பதியர் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்கள், மகிழ்ச்சியான தருணங்களிலும், துக்கமான நாட்களிலும் தங்களின் "சாம்ப்" நாய் துணையாக இருந்ததாக உருக்கத்துடன் கூறி உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்