US-Israel-Iran War | Donald Trump | "AI மூலம் ஈரான்" - கொந்தளித்த டிரம்ப்
US-Israel-Iran War | Donald Trump | "AI மூலம் ஈரான்" - கொந்தளித்த டிரம்ப்
thanthitv
AI மூலம் தவறான தகவல் பரப்புகிறது ஈரான் - டிரம்ப் குற்றச்சாட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான தகவல்களை ஈரான் பரப்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.