உலகம்

US Iran Nuclear Deal | மீண்டும் US - ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை.. அமெரிக்காவில் இறங்கிய நெதன்யாகு

மீண்டும் US - ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை.. அமெரிக்காவில் இறங்கிய நெதன்யாகு

thanthitv

#US | #Iran | #NuclearDeal | #Netanyahu | #ThanthiTV US Iran Nuclear Deal | மீண்டும் US - ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை.. அமெரிக்காவில் இறங்கிய நெதன்யாகு.. பிளான் என்ன? அமெரிக்கா-ஈரான் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவில் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க அமெரிக்கா சென்றுள்ள நெதன்யாகு, டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை சந்தித்து ஈரான் தொடர்பான பேச்சுவார்த்தைகள் குறித்து விரிவாக பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஓமன் நாட்டில் நடைபெற்ற முதல் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்