உலகம்

US | ``எப்பா சாமி.. உங்க சகவாசமே எங்களுக்கு வேணா’’ - அமெரிக்கா எடுத்த முடிவு

US | ``எப்பா சாமி.. உங்க சகவாசமே எங்களுக்கு வேணா’’ - அமெரிக்கா எடுத்த முடிவு

thanthitv

சீனாவில் உருவாகும் மனித வடிவிலான மற்றும் நான்கு கால் கொண்ட ரோபோக்களின் இறக்குமதிக்கும் விற்பனைக்கும் அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் அதிரடித் தடை விதித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் இணையதளப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் சுட்டிக்காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் முக்கிய உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்கவும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்குள் நடக்கும் உளவு வேலைகளைத் தடுக்கவும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்