உலகம்

அமெரிக்கா ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல்- 6 குழந்தைகள் பலியான சோகம்

காபூலில் அமெரிக்க ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 குழந்தைகள் பலியானதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தந்தி டிவி

ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காபூல் விமான நிலையத்தை தற்கொலை படையினர் நெருங்கியதால், அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ஏவுகணை குடியிருப்பு பகுதியில் விழுந்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு வயது உட்பட 6 குழந்தைகள் உடல் சிதறி பலியானதாக உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்த உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்து கொண்ட அமெரிக்கா, ஏவுகணை செலுத்தப்பட்ட இடத்தில் ஆப்கன் மக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்