உலகம்

Indian Navy ஈரான் போர்க்கப்பலை நொறுங்கிய அமெரிக்கா - ஈரானுக்காக கடற்படையை இறக்கிவிட்ட இந்தியா

ஈரான் போர்க்கப்பலை நொறுங்கிய அமெரிக்கா - ஈரானுக்காக கடற்படையை இறக்கிவிட்ட இந்தியா

thanthitv

#india #usattackoniran #iranwarship Indian Navy ஈரான் போர்க்கப்பலை நொறுங்கிய அமெரிக்கா - ஈரானுக்காக இந்திய கடற்படையை இறக்கிவிட்ட இந்தியா ஈரான் போர்க்கப்பலை தேடும் பணி - இந்திய கடற்படை உதவி அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலால் இலங்கை அருகே கடலில் மூழ்கிய ஈரான் நாட்டுப் போர்க்கப்பலைத் தேடும் பணியில், இந்தியக் கடற்படை உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஈரானின் IRIS Dena என்ற போர்க்கப்பல், மார்ச் 4ஆம் தேதி இலங்கை அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஏவப்பட்ட டார்பிடோ (Torpedo) மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 180 பேரில் சுமார் 87 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இலங்கை உடன் சேர்ந்து கப்பலை தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு உதவ இந்திய கடற்படை தரங்கினி, இக்ஷாக் கப்பல்களை அனுப்ப உள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா