உலகம்

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் தளம் மீது தாக்குதல்

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன.

தந்தி டிவி

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்கு இது பதிலடி என கூறப்படுகிறது. விரைவில் இஸ்ரேல் சென்று புதிய பிரதமரை சந்திக்க உள்ள ஜோ பைடன், அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || பழனி நில மோசடி - கைதான 3 பேருக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

Thirumavalavan | Cuddalore | மேடையில் கட்டுக்கடங்காத கூட்டம் | டென்ஷனாகி திருமா செய்த செயல்