உலகம்

அசாதாரண ஆலங்கட்டி மழைப்பொழிவு - 3வது முறையாக குளிரில் உறையும் பிரேசில்

பிரேசிலில் பெய்த அசாதாரண ஆலங்கட்டி மழைப்பொழிவு பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தந்தி டிவி
பிரேசிலில் பெய்த அசாதாரண ஆலங்கட்டி மழைப்பொழிவு பதிவான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலைகளையும் வாகனங்களையும் பனிக்கட்டி போர்வை போல் மூடியிருந்தது...ஏற்கனவே கடந்த வார கடும் பனிப்பொழிவு காபி மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களைக் கடுமையாக சேதப்படுத்திய நிலையில், இந்த வாரம் வீசும் கடுமையான குளிர்ந்த காற்று அதன் பாதிப்பை மேலும் அதிகப்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாண்டுகளாக இல்லாத அளவிற்கு, பாதிப்பை உண்டாக்கியுள்ள குளிர் காற்றானது, இந்த பனிக்காலத்தில் மூன்றாவது முறையாக பிரேசிலை உறைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை