உலகம்

ஐ.நா. கூட்டத்தில் போர் குற்ற விசாரணைக்கு வலியுறுத்தல்

ஈழத்தில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு, ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி

* தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்துதல், இறுதிப் போரில் கைதானோர், காணாமல் ஆக்கப்பட்டோரை உடனடியாக, அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைத்தல்.

* சிங்களர் பிடியில் உள்ள தமிழர்களின் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை முறையாக திருப்பி அளித்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து சிங்கள ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* இன அழிப்பு குற்றத்துக்காக லைபீரிய அதிபர் சார்லஸ் டெயிலர், செர்பிய குடியரசு தலைவர் மிலோசேவிக், சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் மீதான விசாரணை போல், ராஜபக்ச மீதும் விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்