உலகம்

வேலைவாய்ப்பின்மை, விலை வாசி உயர்வு - தவிக்கும் ஆப்கான் மக்கள்

வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை வாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கான் மக்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

தந்தி டிவி
வேலைவாய்ப்பின்மை மற்றும் விலை வாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கான் மக்கள் புலம்பித் தவிக்கின்றனர். தலிபான்களின் ஆட்சிக்குப் பிறகு நிலைமை மோசமானதாகத் தெரிவிக்கும் அம்மக்கள், பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும், வாழ்வாதாரத்திற்கு வழி இல்லாமல் தவிப்பதாகவும் கூறியுள்ளனர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு எந்தவொரு ஒரு முன்னேற்றத்தையும் காணவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்