உலகம்

Ukraine Russia War | உக்ரைன் – ரஷ்யா போர் - "ஒரே நோக்கம் இதுதான்.." - ஓபனாக அறிவித்த ஜெலன்ஸ்கி

"ஒரே நோக்கம் இதுதான்.." - ஓபனாக அறிவித்த ஜெலன்ஸ்கி

thanthitv

#UkraineRussiaWar | #Zelensky | #Putin | #America | #ThanthiTV Ukraine Russia War | உக்ரைன் – ரஷ்யா போர் - "ஒரே நோக்கம் இதுதான்.." - ஓபனாக அறிவித்த ஜெலன்ஸ்கி உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று அமெரிக்காவில் நடைபெற வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கான அரசியல் மற்றும் தூதரக முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கான முக்கிய பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிலைமைக்கு நிரந்தர தீர்வு காண்பதே உக்ரைனின் நோக்கம் எனவும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்