Russia Ukraine Drone Attack | நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய கட்டிடம் - ரஷ்யாவின் முக்கிய பாயிண்ட்டில் உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்.. அதிர்ச்சி காட்சி ரஷ்யாவின் மாஸ்கோ அருகே உள்ள கோடெல்னிகி (KOTELNIKI) பகுதியில் உள்ள கட்டிடத்தை உக்ரைனிய ட்ரோன் தாக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.