400 டிரோன்களை ஏவி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் 400க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி ரஷ்யா மீதான தாக்குதலை உக்ரைன் தீவிரப்படுத்தியுள்ளது... நேற்று முன்தினம் உக்ரைனின் தலைநகரான கீவ் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.. இதற்கு பதிலடியாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது... இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது...