உலகம்

புதினுக்கு ஜெர்க் குடுத்த ஜெர்மனி..போரில் ட்விஸ்ட்...

தந்தி டிவி

உக்ரேனிய படை வீரர்களுக்கு ஜெர்மனி ராணுவம் பயிற்சி அளிக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. பெர்லின் நகருக்கு மேற்கே 100 கி.மீ தொலைவில் உள்ள கிளீட்ஸ் ராணுவ மைதானத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும் 6 ஆயிரத்து 200 பேர் ஜெர்மனியிடம் போர் பயிற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்