உக்ரைன் விமான விபத்தில் உயிரிழந்த விமான ஊழியர்களுக்கு மலர்வளையம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். ஈராக்கில் நேற்று உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 176 பேர் உயிரிழந்தனர். இதில் 9 விமான ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு போரிஸ் போல் விமான நிலையத்தில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. விமான விபத்தில் உயிரிழந்த கனடாவை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் Trudeau தெரிவித்துள்ளார்.