உலகம்

80 ஆண்டுக்கு பிறகு "இரட்டையர்" - காப்பகத்தில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை

இலங்கையில் உள்ள பின்னவாலா யானை காப்பகத்தில் இருக்கும் ஒரு யானை இரட்டை ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது.

தந்தி டிவி

இலங்கையில் உள்ள பின்னவாலா யானை காப்பகத்தில் இருக்கும் ஒரு யானை இரட்டை ஆண் குட்டிகளை பெற்றெடுத்துள்ளது. அங்கு 1941ஆம் ஆண்டில் ஒரு யானை இரட்டை யானை குட்டிகளை ஈன்றது. 80 ஆண்டுகளுக்கு பிறகு இந்த காப்பகத்தில் மீண்டும் இரட்டை குட்டிகள் பிறந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்