உலகம்

ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பு...பதிலடி கொடுத்த துருக்கி ராணுவம் - வெளியான பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

சிரியாவில் உள்ள குர்ஷித் கிளர்ச்சி படைகளுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட நிலைகளை, துருக்கி ராணுவம் டிரோன் தாக்குதல் மூலம் அழித்தது. சில தினங்களுக்கு முன் ஈராக்கில் நடைபெற்ற தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 12 பேரை, குர்ஷித் கிளர்ச்சி படை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சிரியாவில் உள்ள குர்ஷித் படைகளின் நிலைகளை தாக்கி அழிக்கும் வீடியோ காட்சிகளை துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ளது.

Latha Rajnikanth | "நான் பப்ளிக்-அ எப்படிங்க சொல்ல முடியும்.."| சிரித்துக்கொண்டே ரிப்ளை கொடுத்த லதா

University | Chennai | பல்கலை. வளாகத்தில் சந்தனம் மரங்கள் வெட்டி கடத்தல்.. சென்னை அருகே அதிர்ச்சி

Breaking | High Court | ``ட்ரோன் மூலம் ஆய்வு..'' | ஹைகோர்ட் மதுரை அமர்வு பரபரப்பு உத்தரவு

Thirumavalavan | Cuddalore | மேடையில் கட்டுக்கடங்காத கூட்டம் | டென்ஷனாகி திருமா செய்த செயல்

BREAKING | மருத்துவ மாணவர்களின் கட்டாய கிராம சேவை - உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு