உலகம்

ராக்கெட் குண்டுகளை வீசி துருக்கி ராணுவம் தாக்குதல்

சிரியாவின் எல்லை நகரமான ராஸ் ஆல் எயினில் துருக்கி ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

தந்தி டிவி

சிரியாவின் எல்லை நகரமான ராஸ் ஆல் எயினில் துருக்கி ராணுவம் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா தனது படைகளை விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு ராணுவ தாக்குதல் நடத்தி வரும் துருக்கி, தொடர்ந்து சிரியாவில் குண்டு மழை பொழிந்து வருகிறது.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்