உலகம்

ரூ. 20 கோடிக்கு ஏலம் போன டியூனா மீன்...

ஜப்பானின் டோக்கியோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மார்கெட்டில் வரலாறு காணாத விதமாக டியூனா மீன் ஒன்று 20 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

தந்தி டிவி
ஜப்பானின் டோக்கியோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மார்கெட்டில் வரலாறு காணாத விதமாக டியூனா மீன் ஒன்று 20 கோடியே 85 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. அங்குள்ள சுஷிசான்மாய் உணவக உரிமையாளர் இந்த மீனை ஏலத்தில் எடுத்தார். இதன் மூலமாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்திருந்த சாதனையை தானே முறியடித்தார். 278 கிராம் எடை கொண்ட புளூஃபின் வகையை சேர்ந்த இந்த டியூனா மீன், ஏலத்துக்கு பிறகு, அவரின் உணவகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

TVK | CM Vijay | VijayaBaskar | TVKல் இணைகிறார் விஜயபாஸ்கர்.. திங்கட்கிழமை பிரம்மாண்ட இணைப்பு விழா

BREAKING || "மத்திய அரசின் கல்வி நிதியை தமிழ்நாடு அரசு வாங்காமல் விடாது" - அமைச்சர் ராஜ்மோகன்

Breaking | TVK Vijay | "சாலை ஓரங்களில் பேனர்கள்.. கேட்டால்.." | தவெகவினருக்கு மீண்டும் பறந்த உத்தரவு

Breaking | Minister Viswanathan | ``தரம் தாழ்ந்த அரசியல்..'' | அமைச்சர் விஸ்வநாதன் வார்னிங்

BREAKING || பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வீடியோ வெளியிட்ட இளையராஜா