உலகம்

டிரம்ப் முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான குலுக்கல் நிகழ்வு தேதியை, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். 2026ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர், அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய வட அமெரிக்க நாடுகளில் நடைபெற உள்ளது. இதில், 48 நாடுகள் பங்கேற்க உள்ளன. அவை, குழுவுக்கு 4 நாடுகள் என 12 குழுக்களாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், இந்த குழுக்களை பிரிக்கும் நிகழ்வு, டிசம்பர் 5ஆம் தேதி வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கென்னடி மையத்தில் நடைபெறும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, உலக‌க்கோப்பையை FIFA தலைவர் இன்ஃபான்டினோ, டிரம்பிடம் வழங்கினார். அப்போது, இந்த கோப்பையை நான் வைத்துக்கொள்ளலாமா? என்று டிரம்ப் கேட்டதால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.  

Vadivelu | Bharathiraja | கண்டவுடன் குலுங்கி அழுத வடிவேலு.. பாரதிராஜாவுக்கு அஞ்சலி

Bharathiraja | OPS | கலக்கத்துடன் வந்து மாலையிட்ட எம்எல்ஏ OPS

ADMK | AMMK | அதிமுக உடன் அம‌முக இணைப்பா? - ஒரே போடாக போட்டTTV தினகரன்

TN Govt | அரசு காண்ட்ராக்ட்களில் முறைகேடு.. 1 வாரத்தில்.. கெடுவுடன் பறந்த அதிரடி உத்தரவு

Bharathiraja | CM Vijay | "பாரதிராஜாவுக்கு வேண்டும்" - CM விஜய்யிடம் ரசிகர்கள் முக்கிய கோரிக்கை