உலகம்

Trump |கூகுள், ஆப்பிள், அமேசானுக்கு விழுந்த மரண அடி - பிரிட்டன் மீது டிரம்புக்கு வந்த உச்சகட்ட கோபம்

thanthitv

பிரிட்டன் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை கூகுள், மெட்டா, ஆப்பிள் மற்றும் அமேசான் போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் வருவாய் மீது டிஜிட்டல் சேவை வரி விதித்துள்ள பிரிட்டன் அரசுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரி விதிப்பை பிரிட்டன் உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், அந்நாட்டின் பொருட்கள் மீது மிகக்கடுமையான இறக்குமதி வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்களைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும், தேவைப்பட்டால் பிரிட்டன் நிறுவனங்கள் மீதும் வரி விதிக்க தங்களால் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்