உலகம்

அதிபரானதும் இந்தியா அனுப்பிய மெசேஜ் - டிரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள் |Trump | Trump Inauguration

தந்தி டிவி

                                                                         அதிபரானதும் இந்தியா அனுப்பிய மெசேஜ் - டிரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள் |Trump | Trump இப்னுகுரேஷன்

• அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். • தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டிரம்பின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவதாக கூறியுள்ளார். • இரு நாடுகளுக்கும் பயனளிப்பதற்கும், உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், மீண்டும் ஒருமுறை நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்நோக்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்