உலகம்

Trump | நிராகரிக்க டிரம்ப் முடிவு.. ஈரான் போரில் அதிர்ச்சி திருப்பம்?

Trump | நிராகரிக்க டிரம்ப் முடிவு.. ஈரான் போரில் அதிர்ச்சி திருப்பம்?

thanthitv

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிபர் டிரம்ப் நிராகரிக்க வாய்ப்பு என தகவல் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் முன்வைத்துள்ள புதிய அமைதித் திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது மற்றும் போரை நிறுத்துவது தொடர்பாக ஈரான் சில முன்மொழிவுகளை வழங்கியுள்ளது. இருப்பினும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்துத் தெளிவான வாக்குறுதிகள் இல்லாததால், இந்தத் திட்டத்தில் டிரம்ப் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை தொடரும் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் மத்தியஸ்த முயற்சிகளும் சவாலைச் சந்தித்துள்ளன. ஈரானின் இந்தத் திட்டத்தை அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் டிரம்ப் தீவிரமாக ஆலோசிக்க உள்ளார்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

ECI | TN Election | Vote Counting | "மே 4ம் தேதி; தமிழகம் முழுவதும்" தேர்தல் ஆணையம் முக்கிய அப்டேட்

Puducherry Liquor | புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? கூடாதா?

Madras High Court | 2 தொகுதிகளில் போட்டியிடும் நபர்களுக்கு குட்நியூஸ்

Gold Rate Today | நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று சற்று `அதிகமாக’ குறைந்த தங்கம் விலை