உலகம்

Trump on Iran War | ``ஒரு ஆயுதம் கூட இல்லாத நிலை.. ``நிர்மூலமாகும் ஈரான் ராணுவம்’’ - டிரம்ப்

Trump on Iran War | ``ஒரு ஆயுதம் கூட இல்லாத நிலை.. ``நிர்மூலமாகும் ஈரான் ராணுவம்’’ - டிரம்ப்

thanthitv

அமெரிக்கா நடவடிக்கையால் ஈரானிடம் ஆயுதங்கள் இருக்காது என டிரம்ப் அறிவிப்பு அமெரிக்காவின் தற்போதைய ராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, அமெரிக்காவிற்கு எதிராகவோ அல்லது இஸ்ரேலுக்கு எதிராகவோ பயன்படுத்துவதற்கு ஈரானிடம் எந்த விதமான ஆயுதங்களும் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் அச்சுறுத்தல்களை முறியடிப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தினார். அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வரும் துல்லியமான தாக்குதல்கள் மூலம் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மற்றும் ராணுவக் கட்டமைப்பு பலவீனப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் ஏவுகணைத் தயாரிப்பு நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்கள், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்றும் அவர் விவரித்தார்.

TVK Vijay in Tiruppur | என்ன வெறும் தலை மட்டும்தான் தெரியுது - கொங்கு மண்டலத்தில் அதிரவிட்ட விஜய்

TVK Vijay in Tiruppur | என்ன வெறும் தலை மட்டும்தான் தெரியுது - கொங்கு மண்டலத்தில் அதிரவிட்ட விஜய்

Bihar | Nitish Kumar | BJP | முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார் - பீகாரில் பாஜக ஆட்சியா?

Tirupur | TVK Vijay | நாலாபுறமும் திரண்ட மக்கள் கூட்டம் - அடுத்தடுத்து மயங்கிவிழும் தொண்டர்கள்

Parliament | LokSabha | MP | 543 டூ 850..!மாறும் மக்களவை சீட் எண்ணிக்கை? நாடெங்கும் திடீர் பரபரப்பு