உலகம்

டிரம்ப் Vs கமலா.. யாருக்கு ஆதரவு? கை காட்டினார் போப் | Trump | Kamala Harris

தந்தி டிவி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் குறித்தும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்-ன் கருக்கலைப்புக்கு ஆதரவான நிலைப்பாடு குறித்தும் போப் பிரான்சிஸ் விமர்சித்தார்.சிங்கப்பூரில் இருந்து ரோம் திரும்பும் விமானத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியேற்றவாசிகளை வரவேற்காதது ஒரு "கடுமையான" பாவம் என்றும், கருக்கலைப்பை ஒரு "கொலைக்கும்" ஒப்பிட்டார். அமெரிக்க கத்தோலிக்கர்கள் நவம்பர் மாதம் அதிபர் தேர்தலில் வாக்களிக்கும்போது, ​​"குறைந்த தீமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்றும் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்