உலகம்

Trump | Ind vs US | இந்தியா மீதான வரியை கைவிடும் அமெரிக்கா?

இந்தியா மீதான வரியை கைவிடும் அமெரிக்கா?

thanthitv

இந்தியா மீதான 25% கூடுதல் வரியையும் அமெரிக்கா கைவிடும் என வெள்ளை மாளிகை தகவல் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத கூடுதல் வரியையும் அமெரிக்கா கைவிடும் என்று, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தம் அமலில் உள்ளது. கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா குறைத்துக் கொண்டதால், இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரியையும் அமெரிக்கா கைவிடும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்