உலகம்

Trump | முடங்கியது அமெரிக்காவின் பாதி - ஷாக்கில் டிரம்ப்

thanthitv

பகுதியளவு முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம் அமெரிக்காவில் நடப்பாண்டு பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால், பல்வேறு அரசு துறைகள் பகுதியளவு முடங்கியுள்ளன. முன்னதாக செனட் சபையில் பட்ஜெட்டுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதைத்தொடர்ந்து மற்றொரு சபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, அண்மையில் குடியேற்ற அதிகாரிகளால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் பட்ஜெட் நிறைவேறுவதில் இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக அமெரிக்காவின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் பகுதியளவு முடங்கியுள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்