உலகம்

Trump | H1B Visa | ஏற்கெனவே இந்தியர்கள் கதிகலங்கி கிடக்கும் நிலையில் US அடுத்த முக்கிய அறிவிப்பு.....

தந்தி டிவி

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா கட்டணம் 88 லட்சமாக உயர்த்தப்பட்டு இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தக் கட்டணத்தில் மருத்துவ ஊழியர்களுக்கு விலக்கு அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ப்ளூம்பெர்க் செய்திக்கு பேட்டி அளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் இதனை கூறியுள்ளார். ஹெச்-1பி விசா கட்டண உயர்வால் அமெரிக்காவில் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று எச்சரிக்கைகள் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. சில முக்கிய தரவுகள் படி அமெரிக்காவில் 7.6 கோடி மக்கள் முதன்மை பராமரிப்பு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வசிப்பதாக கூறப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்