உலகம்

Trump | Greenland| துருக்கியில் நின்று உலக அதிர்வை கிளப்பிய டிரம்ப் - ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சி

thanthitv

"கிரீன்லாந்து அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்" - டிரம்ப் கிரீன்லாந்து தீவு டென்மார்க்கிற்கு பதிலாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள அவர், ரஷ்யாவிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா பெருமளவு பணத்தைச் செலவிட்டு வருவதாக குறிப்பிட்டார். கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் அரசு அமெரிக்காவிற்கு ஒத்துழைக்க மறுத்தால், ஐரோப்பாவில் இருந்து தனது நாட்டு ராணுவ வீரர்களை அமெரிக்கா முழுமையாகத் திரும்பப் பெற நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்