உலகம்

Trump On Iran Israel War | உலகின் முன் மானத்தை கப்பலேற்றி இஸ்ரேலை பங்கம் செய்த டிரம்ப்

தந்தி டிவி

இஸ்ரேல், ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேலும், ஈரானும் பரம எதிரிகளை போல சண்டையை தொடங்கி, இறுதியில் பள்ளி குழந்தைகளை போல சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். நேட்டோ மாநாட்டில் பங்கேற்று பேசிய டிரம்ப், இருநாட்டின் சண்டையை பார்த்த போது பள்ளி சிறுவர்கள் அடித்துக்கொள்வதை போன்ற இருந்ததாக கூறினார். மேலும், சிறுவர்களின் சண்டையை உடனடியாக நிறுத்த முடியாது என குறிப்பிட்ட டிரம்ப் சில நிமிடங்கள் சண்டை தொடர்ந்த பின்னரே அதை நிறுத்த முடியும். அதைப்போலத்தான் இஸ்ரேல், ஈரான் சண்டையை கையாண்டதாக நகைச்சுவையாக பேசியுள்ளார். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்