உலகம்

Trump | டிரம்பால் பெண் எம்.பி ராஜினாமா? - அமெரிக்காவில் புது புயல்

தந்தி டிவி
• டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு? - பெண் எம்.பி ராஜினாமா முடிவு. • அமெரிக்காவில், ஆளும் குடியரசு கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். • அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வரும் ஜனவரி 5ம் தேதி முதல் பிரதிநிதிகள் சபையில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். கிரீனின் ராஜினாமா முடிவு குறித்து , வெள்ளை மாளிகை தரப்பில் இதுவரை பதிலளிக்கப்படவில்லை.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்