உலகம்

ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டுள்ளது - இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு

லட்சக்கணக்கான ஏழை மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

தந்தி டிவி

லட்சக்கணக்கான ஏழை மக்களை வறுமையில் இருந்து இந்தியா மீட்டிருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். ஐ.நா. சபையின் 73-வது மாநாடு, நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது, ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என்றும், அந்த வகையில் இந்தியா தனது நாட்டில் லட்சக்கணக்கான ஏழைகளை வறுமையில் இருந்து மீட்டு, மத்தியத் தர குடும்பத்தினராக மாற்றி வருவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த முயற்சியை பாராட்டுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்