உலகம்

Trump | America | US Army | அடியோடு தாக்கி அழிப்பு..! அமெரிக்க ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ

அடியோடு தாக்கி அழிப்பு..! அமெரிக்க ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ

thanthitv

அடியோடு தாக்கி அழிப்பு..! அமெரிக்க ராணுவம் வெளியிட்ட பகீர் வீடியோ

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி படகு ஒன்றின் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்த வீடியோவை அமெரிக்க தெற்கு கட்டளை அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தப் படகு வழக்கமாகப் போதைப்பொருள் கடத்தப்படும் பாதையில் இயங்கியதாகவும், அதில் இருந்த மூவர் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது அமெரிக்க ராணுவ வீரர்கள் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்