உலகம்

திடீரென வெடித்த டிரக் - 13 பேர் உடல் சிதறி பலி

தந்தி டிவி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தற்கொலைப்படைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... ஹிரான் பிராந்தியத்தில் உள்ள பெலெட்வேய்ன் (Beledweyne) நகரில் பாதுகாப்புச் சோதனைச் சாவடியை நோக்கி வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்கை ஓட்டிச் சென்ற தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் அதை வெடிக்கச் செய்துள்ளார்... இதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில் மேலும் 45 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்