உலகம்

திடீரென தீப்பற்றி எரிந்த ரயில்.. பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி காட்சி | Train Fire Accident

தந்தி டிவி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள டெலவர் நகரில் பயணிகள் ரயில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியது... ரயிலின் முதல் பெட்டி குபுகுபுவென தீப்பற்றி எரியத் துவங்கி அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. ரயிலில் இருந்த 350 பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Breaking | WPL 2026 | RCB | மீண்டும் வாகை சூடிய பெங்களூரு

Virudhunagar | Trains | நடுவழியில் நிறுத்தப்பட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் | கடும் அவதியில் பயணிகள்

Breaking | Coal Mine | சுரங்கத்தில் வெடிவிபத்தில்... கொடூர மரணம்.. 18 பேர் சிதறி பலி

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?