பாரம்பரிய நாட்டுப்புற நடனப் போட்டிகள் விறுவிறுப்பு 
உலகம்

பாரம்பரிய நாட்டுப்புற நடனப் போட்டிகள் விறுவிறுப்பு

பெரு நாட்டின் தெற்குப் பகுதில உள்ள புனோ மாகாணத்துல, கந்தெலாரியா கன்னி மாதா திருவிழாவ முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற நடனப் போட்டிகள் நடைபெற்றுச்சு.

thanthitv

பெரு நாட்டின் தெற்குப் பகுதில உள்ள புனோ மாகாணத்துல, கந்தெலாரியா கன்னி மாதா திருவிழாவ முன்னிட்டு பாரம்பரிய நாட்டுப்புற நடனப் போட்டிகள் நடைபெற்றுச்சு. இந்த போட்டிகள்ல சுமார் 90 நாட்டுப்புறக் குழுக்கள் பங்கேற்று பாரம்பரிய நடனங்கள ஆடி தங்களோட திறமைய வெளிப்படுத்துனாங்க.புனோ நகரின் காவல் தெய்வமா கருதப்படும் கந்தெலாரியா கன்னி மாதாவ போற்றும் வகைல இந்த நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.இந்த திருவிழா 2014ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் உலகளாவிய பாரம்பரிய கலாச்சாரப் பட்டியல்ல சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்