உலகம்

உருவத்தை மாற்றும் ஆளில்லா விமானம்

பறக்கும் போது தனது உருவத்தை மாற்றக் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை ஜப்பானை சேர்ந்த டோக்கியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தந்தி டிவி

பறக்கும் போது தனது உருவத்தை மாற்றக் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை ஜப்பானை சேர்ந்த டோக்கியா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வகை ஆளில்லா விமானங்கள் இடத்திற்கு தகுந்தவாறு தங்களது உருவத்தை மாற்றி கொள்ளும். அடுத்ததாக பல கால்களை கொண்ட ரோபா உருவ ஆளில்லா விமானத்தையும் உருவாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்