உலகம்

இன்று 'பார்பி' பொம்மையின் 60 வது பிறந்தநாள் : பல பரிமாணங்களில் ரசிகர்களை கவர்ந்த 'பார்பி கேர்ள்'

குழந்தைகளை கவர்ந்து வரும் "பார்பி" பொம்மைக்கு இன்று 60 வது பிறந்தநாள்.

தந்தி டிவி
குழந்தைகளை கவர்ந்து வரும் "பார்பி" பொம்மைக்கு இன்று 60 வது பிறந்தநாள். இதனை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகரங்களில் இதற்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் பார்பிக்கு, "என்றும் ஓய்வு இல்லை" என்று "பார்பி" பொம்மையை வடிவமைத்த மேட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்