உலகம்

இன்று சர்வதேச பூமி தினம் : ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட ஆவணப்படம்

இன்று சர்வதேச பூமி தினம் : ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட ஆவணப்படம்

தந்தி டிவி

இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படும் நிலையில், ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் திமிங்கலங்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். புகழ்பெற்ற அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், "சீக்ரெட் ஆஃப் த வேல்ஸ்" என்ற 4 பிரிவுகள் கொண்ட திமிங்கலங்களின் குணாதிசயங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டார். திமிங்கலங்களின் பழக்க வழக்கங்கள், அவை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் முறை ஆகியவற்றை மிக அருகில் இருந்து பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில், இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்