உலகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிக்கிறது - விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார்.

தந்தி டிவி
தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறான வழியில் பயணிப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விமர்சித்துள்ளார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாட்டில் பேசிய அவர், ஒரு சில தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப, தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, அல்லது வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை என்றும் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்