உலகம்

பன்னீர்செல்வம் - இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் சந்திப்பு

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை, சென்னை - தலைமை செயலகத்தில், இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

தந்தி டிவி

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை, சென்னை - தலைமை செயலகத்தில், இலங்கை கல்வி அமைச்சர் வி.எஸ். ராதாகிருஷ்ணன்

சந்தித்தார். இலங்கையின் கண்டி நகரில் இம்மாதம் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான அழைப்பிதழை நேரில் வழங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, ஓ. பன்னீர் செல்வத்திற்கு, அப்போது, அழைப்பு விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்