உலகம்

சீனாவில் சைபீரிய புலியை பாதுகாக்க சிறப்பு புலிகள் காப்பகம்

சீனாவில் அழிந்து வரும் சைபீரிய புலியை பாதுகாக்க அந்நாட்டு அரசு சிறப்பு புலிகள் காப்பகத்தை உருவாக்கியுள்ளது.

தந்தி டிவி
சீனாவில் அழிந்து வரும் சைபீரிய புலியை பாதுகாக்க, அந்நாட்டு அரசு, சிறப்பு புலிகள் காப்பகத்தை உருவாக்கியுள்ளது. 14 ஆயிரத்து 600 சதுர கிலோ மீட்டர் பரபரப்பளவில் அமைக்கப்பட்ட காப்பகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 100க்கும் மேற்பட்ட அரிய வகை சைபீரிய குட்டிகள் பிறந்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்