உலகம்

IsraelIranWar | iranwar | உக்கிரமாகும் போர் - தீயாய் பரவும் வீடியோ

இஸ்ரேல்-ஈரான் போர்: வான்படை விமானங்கள் தாக்குதல் காட்சிகள் வெளியீடு

thanthitv

உக்கிரமாகும் போர் - தீயாய் பரவும் வீடியோ iranwar #isrealwar #trump #IsraelIranWar #thanthitv ஈரான் நோக்கி சென்ற இஸ்ரேலின் வான்படை விமானங்கள் இஸ்ரேலின் வான் படை விமானங்கள் ஈரான் நாட்டை நோக்கி புறப்படும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட இந்த காணொளியில், தாக்குதல் நடவடிக்கைகளுக்காக ஆயுதங்கள் ஏற்றப்பட்ட விமானங்கள் புறப்படும் தருணங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஈரானின் சில முக்கிய ராணுவ அமைப்புகள் மற்றும் ஏவுகணை தளங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், அவை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Congress | ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்த காங்., தமிழ்நாட்டுக்கே சர்ப்ரைஸ் கொடுத்து ராகுல் போட்ட கணக்கு

Private Schools | தமிழகம் முழுக்க பிரைவேட் ஸ்கூல்களில் திடீர் தடை - அரசு அதிரடி

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்