உலகம்

US Weapon விண்வெளியில் கொண்டு போய் ஆயுதங்களை நிலைநிறுத்திய US - என்னென்ன பண்ண போறாங்களோ..

விண்வெளியில் கொண்டு போய் ஆயுதங்களை நிலைநிறுத்திய US - என்னென்ன பண்ண போறாங்களோ..

thanthitv

US Weapon விண்வெளியில் கொண்டு போய் ஆயுதங்களை நிலைநிறுத்திய US - என்னென்ன பண்ண போறாங்களோ.. #us #weapon #america அமெரிக்கா விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தி வைத்துள்ளதாக விமானப்படை அதிகாரி டிராய் மெய்ங் தெரிவித்துள்ளார். விமானம் மற்றும் விண்வெளி சைபர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிரி நாடுகளின் நடவடிக்கைகளின்போது, கூட்டுப்படைகளை பாதுகாக்க இந்த ஆயுதங்கள் பயன்படும் என்றும் கூறியுள்ளார். ஆனால், ஆயுதங்களின் வகை மற்றும் செயல்பாடு குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

Chennai Auto Race| சென்னை சாலையில் அனைவர் இதயத்தையும் படபடக்க விட்ட `நம்பர் பிளேட்’ இல்லாத ஆட்டோஸ்

MK Stalin | Raid | அங்கே அன்பில் வீட்டில் ரெய்டு - இங்கே பட்டியல் போட்டு பாய்ந்த ஸ்டாலின்

Anbil Mahesh | அன்பில் மகேஷ், உதவியாளர் வீட்டில் எதற்காக CCB ரெய்டு? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Gold Rate Today | ஜம்ப் அடித்த தங்கம் விலை - இன்னைக்கு ரேட் இதுதான்

Anbila Mahesh Raid |அன்பில் மகேஷின் வக்கீலுக்கே அனுமதி மறுப்பு - என்ன நடக்க போகிறது?