Srilanka Flood | பொங்கிய மகாவலி கங்கை - இலங்கையை மிரட்டிய வெள்ளம்
#srilanka #flood #thanthitv
இலங்கையின் மகாவலி கங்கை ஆற்றை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.... பஸ்பாகே கோரளை பிரதேச பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது... அங்கிருக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.....