உலகம்

G7 Meeting | Iran War|ஈரானை அடித்ததால் வந்த வினை.. ஆட்டம் கண்ட மேற்குலக நாடுகள்.. G7-க்கு எமர்ஜென்சி

ஈரானை அடித்ததால் வந்த வினை.. ஆட்டம் கண்ட மேற்குலக நாடுகள்.. G7-க்கு எமர்ஜென்சி

thanthitv

ஈரான் போரினால் உலகளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை உயர்வை எதிர்கொள்ள, ஜி7 நாடுகளின் சிறப்பு ஆலோசனை கூட்டம் வரும் வாரங்களில் நடைபெறும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யவும், கையிருப்பில் உள்ள மூலோபாய பாதுகாக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

#g7meeting #iranwar

Chennai | Fire Accident | கேஸ் கசிந்து தீப்பிடித்து எரிந்த வீடு.. நடு இரவில் சென்னையில் நடந்த கொடுமை

Trump| India| Russia|ரஷ்யாவை குறிவைத்து இந்தியாவுக்கு செக் வைத்த அமெரிக்கா..டிரம்ப் போட்ட கையெழுத்து

Chennai | Crime | வீட்டு வாசலிலேயே பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி..சென்னையில் பயங்கரம்

CCB | Anbil Mahesh | அன்பிலின் வாக்குமூலம்.. 7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன..?

BREAKING | PMK | இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு? அரசியல் களத்தையே புறட்டிய பாமக அறிவிப்பு